எழுத்துப் படிகள் - 308 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 308 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. போக்கிரி ராஜா
2. பணக்காரன்
3. துடிக்கும் கரங்கள்
4. சங்கர் சலீம் சைமன்
5. காயத்ரி
6. கொடி பறக்குது
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Kaakka Kaakka
ReplyDelete1.காயத்ரி
ReplyDelete2.போக்கிரி ராஜா
3.சங்கர் சலீம் சைமன்
4.பணக்காரன்
5.கொடி பறக்குது
6.துடிக்கும் கரங்கள்
திரைப்படம்
காக்க காக்க
காக்ககாக்க
ReplyDeleteகாக்க காக்க
ReplyDeleteகாக்க காக்க - கோவிந்தராஜன்
ReplyDeleteதிரு ஆர். வைத்தியநாதன் 6.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாக்க காக்க
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 10.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாக்க காக்க