எழுத்துப் படிகள் - 309 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 309 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஊரும் உறவும்
2. சிம்ம சொப்பனம்
3. திரிசூலம்
4. வணங்காமுடி
5. படித்தால் மட்டும் போதுமா
6. வசந்த மாளிகை
7. தில்லானா மோகனாம்பாள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சிரித்த முகம்
ReplyDeleteசிம்ம சொப்பனம்
ReplyDeleteதிரிசூலம்
படித்தால் மட்டும் போதுமா ?
வசந்த மாளிகை
வணங்காமுடி
தில்லானா மோகனாம்பாள்
ஊரும் உறவும்
படம்
சிரித்த முகம்
சிரித்த முகம்
ReplyDeleteசிரித்த முகம் - கோவிந்தராஜன்
ReplyDeleteசிரித்த முகம்
ReplyDelete1. சிம்ம சொப்பனம்
2. திரிசூலம்
3. படித்தால் மட்டும் போதுமா
4. வசந்த மாளிகை
5. வணங்காமுடி
6. தில்லானா மோகனாம்பாள்
7. ஊரும் உறவும்
siritha mugam
ReplyDelete- Madhav
திரு ஆர்.வைத்தியநாதன் 12.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிரித்த முகம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 12.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிரித்த முகம்
திரு சுரேஷ் பாபு 12.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-3-5-6: 4-7-1
சிரித்த முகம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிரித்த முகம்