Friday, May 8, 2020

சொல் வரிசை - 253



சொல் வரிசை - 253 புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தெய்வத்தின் தெய்வம்(---  ---  ---  ---  --- கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்)  


2.   ஆசை (1956)(---  ---  ---  --- புது வாழ்வு நாம் காணவே)

3.   பயணம் (1976)(---  --- சாமி வேதங்களில் உள்ள)

4.   இணைந்த கைகள்(---  ---  ---  --- அள்ளி தந்த தாலாட்டு)

5.   பாக்கிய லட்சுமி(---  ---  ---  --- கனவு கண்டேன் தோழி)
   
6.   மணிமகுடம்(---  ---  ---  ---  --- தேன் தந்த போதை ஏன் தந்தது)

7.   ராசா மகன்(---  --- எதிர் பார்த்திருந்தேன் உனையே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. தெய்வத்தின் தெய்வம் - கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்

    2. ஆசை (1956) - வரும் காலம் நல்ல காலம்

    3. பயணம் (1976) - வேளை வந்ததடா

    4. இணைந்த கைகள் - அந்தி நேர தென்றல் காற்று

    5. பாக்கிய லட்சுமி - மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்

    6. மணிமகுடம் - நான் வந்தபாதை மான் வந்தது

    7. ராசா மகன் - காத்திருந்தேன் தனியே

    இறுதி விடை :
    கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
    நான் காத்திருந்தேன்
    - தீபாவளி

    By Madhav.

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1.தெய்வத்தின் தெய்வம்-----கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
    2. ஆசை--------------வரும் காலம் நல்ல காலம்
    3.பயணம் ---------- வேளை வந்ததடா
    4.இணைந்த கைகள்-----அந்தி நேரத் தென்றல் காற்று
    5. பாக்கிய லட்சுமி------மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    6. மணிமகுடம்--------நான் வந்த பாதை மான் வந்தது
    7. ராசா மகன்----------காத்திருந்தேன் தனியே


    பாடல் வரிகள்

    கண்ணன் வரும் வேளை
    அந்தி மாலை நான் காத்திருந்தேன்

    திரைப்படம்

    தீபாவளி

    ReplyDelete