சொல் வரிசை - 256 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உத்தமன்(--- --- --- நல்ல நேரம் பார்த்து வந்தேன்)
3. பயணம் (1976)(--- --- சாமி வேதங்களில் உள்ள)
4. திருமதி ஒரு வெகுமதி(--- --- --- இங்கு பாடி நடிக்குது பெண்மை)
4. திருமதி ஒரு வெகுமதி(--- --- --- இங்கு பாடி நடிக்குது பெண்மை)
5. நல்ல நேரம்(--- --- --- ஊருக்கெல்லாம் கொடுக்கணும்)
6. வண்டிச்சக்கரம்(--- --- --- --- ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட)
7. சகலகலா வல்லவன்(--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
7. சகலகலா வல்லவன்(--- --- --- --- --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.உத்தமன்------நாளை நாளை என்றிருந்தேன்
2.பூவரசன்-----இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
3.பயணம் (1976)---வேளை வந்ததடா
4.திருமதி ஒரு வெகுமதி---பார்த்துச் சிரிக்குது பொம்மை
5.நல்ல நேரம்---ஓடி ஓடி உழைக்கணும்
6.வண்டிச் சக்கரம்---வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
7.சகல கலா வல்லவன்--நிலா காயுது நேரம் நல்ல நேரம்
பாடல் வரிகள்
நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா
திரைப்படம்
உயர்ந்த மனிதன்
1. உத்தமன்- நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்
ReplyDelete2. பூவரசன்- இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வன குயிலே
3. பயணம் (1976)- வேளை வந்ததடா சாமி வேதங்களில் உள்ள
4. திருமதி ஒரு வெகுமதி- பார்த்து சிரிக்குது பொம்மை இங்கு பாடி நடிக்குது பெண்மை
5. நல்ல நேரம்- ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
6. வண்டிச்சக்கரம்- வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
7. சகலகலா வல்லவன்- நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்
இறுதி விடை: நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
படம்: உயர்ந்த மனிதன் (1968)
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்: பீ. சுசிலா
https://youtu.be/uePGiT9g2Z0
1. உத்தமன் - நாளை நாளை என்றிருந்தேன்
ReplyDelete2. பூவரசன் - இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
3. பயணம் (1976) - வேளை வந்ததடா
4. திருமதி ஒரு வெகுமதி - பார்த்து சிரிக்குது பொம்மை
5. நல்ல நேரம் - ஓடி ஓடி உழைக்கணும்
6. வண்டிச்சக்கரம் - வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
7. சகலகலா வல்லவன் - நிலா காயுது நேரம் நல்ல நேரம்
இறுதி விடை :
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
திரைப்படம் : உயர்ந்த மனிதன்
- Madhav