Thursday, April 30, 2020

எழுத்துப் படிகள் - 307

எழுத்துப் படிகள் - 307 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (3,4) எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக  நடித்தது.  

எழுத்துப் படிகள் - 307 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   மிடில் கிளாஸ் மாதவன்   
2.   ஒருவர் வாழும் ஆலயம்      
3.   இரு மேதைகள்      
4.   சாதனை     
5.   நினைவு சின்னம்      
6.   சின்ன வாத்தியார் 
7.   காவலுக்கு கெட்டிக்காரன்    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Wednesday, April 29, 2020

சொல் அந்தாதி - 158

சொல் அந்தாதி - 158 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.

1.   தர்மத்தின் தலைவன் - தென்மதுரை வைகை நதி  
2.   இருவர் உள்ளம்                   
3.   ஒரு ஊர்ல         
4.   தெய்வ மகன்            
5.   அன்னையின் ஆணை        
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Monday, April 27, 2020

சொல் வரிசை - 251

சொல் வரிசை - 251 புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   டியர் சன் மருது(---  ---  ---  ---  ---  --- வேறொரு ராகத்தில் எந்தன் பல்லவி பாடுகின்றேன்)  

2.   ஆயிரம் முத்தங்கள்(---  ---  வாழ்வெல்லாம் தேன் தரும்)

3.   வானம்பாடி(---  ---  ---  --- ஏனடி இந்த உல்லாசம்)

4.   பாச மழை(---  ---  ---  ---  ---  --- தந்தது தந்தது தா எனத் தந்தது இன்பம் தானே)

5.   கீதாஞ்சலி(---  ---  ---  --- கோபம் என்ன என் கூட்டுக் கிளியே)
   
6.   செந்தூரப் பூவே(---  ---  ---  ---  --- மயிலே பொன் மயிலே ஒம் மனசச் சொன்னாலென்ன)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, April 24, 2020

எழுத்துப் படிகள் - 306

எழுத்துப் படிகள் - 306 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கார்த்திக்    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (3,3) சிவாஜி கணேசன்      கதாநாயகனாக  நடித்தது.  

எழுத்துப் படிகள் - 306 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   கோகுலத்தில் சீதை   
2.   புயல் கடந்த பூமி     
3.   காளிச்சரண்     
4.   உதவிக்கு வரலாமா    
5.   கிழக்கு வாசல்     
6.   முத்து காளை   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Thursday, April 23, 2020

சொல் அந்தாதி - 157

சொல் அந்தாதி - 157 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சித்ராங்கி - அன்ன நடை  சின்ன இடை  
2.   ஐந்து லட்சம்                  
3.   சுகம் எங்கே        
4.   சதுரங்கம் (2011)            
5.   அமர தீபம்         
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Tuesday, April 21, 2020

சொல் வரிசை - 250

சொல் வரிசை - 250 புதிருக்காக, கீழே  பதினொன்று   (11)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   அகல் விளக்கு(---  ---  ---  ---  --- காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே)  

2.   என்ன தவம் செய்தேன்(---  ---  ---  ---  ---  ---  ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே)

3.   இதய தாமரை(---  ---  ---  --- மஞ்சக்கிளி தள்ளாடுது)

4.   கட்ட பஞ்சாயத்து(---  ---  ---  --- படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே)

5.   ஆண்பிள்ளை சிங்கம்(---  ---  --- பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக)
   
6.   அச்சாணி(---  ---  ---  ---  --- சும்மானாச்சும் பேசிக்கிட்டா தப்பு வராது)

7.   சந்தோஷ் சுப்ரமண்யம்(---  ---  ---  --- அடி  இப்படி மாறிப் போகிறது)

8.   படித்த மனைவி(---  ---  ---  --- நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்)

9.   ஐந்து லட்சம்(---  ---  ---  --- சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது)

10. கர்ஜனை(---  ---  ---  --- இன்றுடன் செல்வது தேவனிடம்)

11. புதிய சங்கமம்(---  ---  ---  ---  --- இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை)