Thursday, July 18, 2019

எழுத்துப் படிகள் - 264



எழுத்துப் படிகள் - 264 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை.      ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம  (7) அர்ஜுன்   கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 264 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   சந்திப்பு   

2.   வெற்றிக்கு ஒருவன்                    

3.   வீர பாண்டியன்                

4.   மருத நாட்டு வீரன்       

5.   ராஜபார்ட் ரங்கதுரை                

6.   சொர்க்கம்  

7.   மகாகவி காளிதாஸ்    



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. சொந்தக்காரன்

    ReplyDelete
  2. சொந்தக்காரன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. சொந்தக்காரன்

    ReplyDelete
  4. சொந்தக்காரன்

    ReplyDelete
  5. சொந்தக்காரன்

    ReplyDelete
  6. சொந்தக்காரன்
    6, 1, 4, 2, 7, 5,

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 18.7.2019 அன்று அனுப்பிய விடை:

    சொந்தக்காரன்

    ReplyDelete