Thursday, July 4, 2019

சொல் வரிசை - 213



சொல் வரிசை - 213   புதிருக்காக, கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஏழைக்கும் காலம் வரும்(---  ---  --- பாடும் முத்துப் பல்லக்கு) 
  
2.   வள்ளி தெய்வானை(---  ---  ---  ---  அதிலே அடங்குதம்மா)

3.   பூக்காரி(---  ---  ---  --- முல்லை மல்லிகை கனகாம்பரம்)

4.   ஹலோ யார் பேசுறது(---  ---  --- புது நிலா பூச்சூடினாள்  

5.   உலகம் பலவிதம்(---  ---  ---  --- வா வா அழகு சிலையே நீ வா)

6.   அதே நேரம் அதே இடம்(---  ---  --- அழகிய காலம்)

7.   மௌனம் பேசியதே(---  ---  மணிவிழா முடிஞ்சிடுச்சு  

8.   பூவுக்குள் பூகம்பம்(---  ---  ---  --- உன் மடியில் மழலை தவழ)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. ஏழைக்கும் காலம் வரும் - மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
    2. வள்ளி தெய்வானை - அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா
    3. பூக்காரி - முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்
    4. ஹலோ யார் பேசுறது - நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
    5. உலகம் பலவிதம் - ஆசை கனவே நீ வா வா வா அழகு சிலையே நீ வா
    6. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்
    7. மௌனம் பேசியதே - அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு
    8. பூவுக்குள் பூகம்பம் - நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ

    இறுதி விடை : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
    திரைப்படம்: அணையா விளக்கு.
    பாடியவர்கள்: M.K.முத்து, பி சுசீலா
    https://www.youtube.com/watch?v=O6gFagAqyR8

    ReplyDelete
  2. 1. ஏழைக்கும் காலம் வரும் - மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

    2. வள்ளி தெய்வானை- அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா

    3. பூக்காரி - முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்

    4. ஹலோ யார் பேசுறது - நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

    5. உலகம் பலவிதம் - ஆசை கனவே நீ வா வா வா அழகு சிலையே நீ வா

    6. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்

    7. மௌனம் பேசியதே - அறுபது ஆயிடிச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு

    8. பூவுக்குள் பூகம்பம் - நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ

    இறுதி விடை:
    மோகம் அது முப்பது நாள்
    ஆசை அது அறுபது நாள்
    - அணையா விளக்கு

    by மாதவ்

    ReplyDelete
  3. 1.   ஏழைக்கும் காலம் வரும்(மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு) 
      
    2.   வள்ளி தெய்வானை(அது அது அதுவாக ---அதிலே அடங்குதம்மா)

    3.   பூக்காரி( முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்)

    4.   ஹலோ யார் பேசுறது( நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்)   

    5.   உலகம் பலவிதம்(ஆசை கனவே நீ வா வா அழகு சிலையே நீ வா)

    6.   அதே நேரம் அதே இடம்(அது ஒரு காலம் அழகிய காலம்)

    7.   மௌனம் பேசியதே(அறுபது ஆயிடிச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு)   

    8.   பூவுக்குள் பூகம்பம்(நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ)

    மோகம் அது முப்பது நாள்
    ஆசை அது அறுபது நாள்
    படம் - அணையா விளக்கு

    ReplyDelete