Monday, July 29, 2019

சொல் வரிசை - 215



சொல் வரிசை - 215   புதிருக்காக, கீழே ஒன்பது   (9)   திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   விசில்(---  ---  ---  --- அத்து மீற ஆசையில்லையா) 
  
2.   அயோக்யா(---  ---  ---  --- காணா தூரம் போகட்டா)

3.   அவள் அப்படித்தான்(---  --- உணர்வுகள் சிறுகதை)

4.   எமன்(---  ---  ---  ---  --- நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு  

5.   180(---  --- வானம் மாறாதா)

6.   ஜீரோ(---  ---  ---  --- எங்கே போவேன் உன்னை விட்டு)

7.   கல்யாணி(---  ---  ---  --- உலகிலே மண நாளே இதுதானே  

8.   விஸ்வரூபம்(---  ---  --- எத்தனையோ பூமியில் பிறந்து)

9.   இரு வல்லவர்கள்(---  ---  --- பார்வை அய்யயய்யே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. விசில் - அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா
    2. அயோக்யா - கண்ணே கண்ணே உன்னைத் தூக்கி காணா தூரம் போகட்டா
    3. அவள் அப்படித்தான் - உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
    4. எமன் - நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு
    5. 180 - நீ கூறினால் வானம் மாறாதா
    6. ஜீரோ - எங்கே போனாய் என்னை விட்டு எங்கே போவேன் உன்னை விட்டு
    7. கல்யாணி - இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நம் உலகிலே மண நாளே இதுதானே
    8. விஸ்வரூபம் - நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    9. இரு வல்லவர்கள் - அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே

    இறுதி விடை: அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    என் சேய் அல்ல தாய் நீ

    படம்: உதிரிபூக்கள்
    https://www.youtube.com/watch?v=sUmJoV0bk-E
    http://tamilsongslyrics123.com/detlyrics/2985

    ReplyDelete
  2. 1. விசில் - அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா)

    2. அயோக்யா - கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா

    3. அவள் அப்படித்தான் - உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

    4. எமன் - நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு

    5. 180 - நீ கோரினால் வானம் மாறாதா

    6. ஜீரோ - எங்கே போனாய் என்னை விட்டு எங்கே போவேன் உன்னை விட்டு

    7. கல்யாணி - இனி பிரிவில்லாமல் வாழ்வோம் நாம் உலகிலே மண நாளே இதுதானே

    8. விஸ்வரூபம் - நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து

    9. இரு வல்லவர்கள் - அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே


    இறுதி விடை :
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    - உதிரிப்பூக்கள்

    by
    மாதவ்

    ReplyDelete
  3. 1.   விசில்( அழகிய அசுரா அழகிய அசுரா அத்து மீற ஆசையில்லையா) 
      
    2.   அயோக்யா(கண்ணே கண்ணே உன்னை தூக்கி காணா தூரம் போகட்டா)

    3.   அவள் அப்படித்தான்(உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை)

    4.   எமன்(நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு)   

    5.   180(நீ கூறினால் வானம் மாறாதா)

    6.   ஜீரோ(எங்கே போனாய் என்னை விட்டு எங்கே போவேன் உன்னை விட்டு)

    7.   கல்யாணி(இனி பிரிவில்லாமலே வாழ்வோம் உலகிலே மண நாளே இதுதானே)   

    8.   விஸ்வரூபம்(நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து)

    9.   இரு வல்லவர்கள்(அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே)

    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே

    ReplyDelete
  4. திருமதி சுதா ரகுராமன் அனுப்பிய விடை:

    உதிரிபூக்கள்

    ReplyDelete