Wednesday, July 17, 2019

சொல் வரிசை - 214



சொல் வரிசை - 214   புதிருக்காக, கீழே  பதினொன்று  (11)   திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பூந்தளிர்(---  ---  --- இளமைக் கனவோ) 
  
2.   தனிப்பிறவி(---  --- உன்னோடு பேசிப் பார்த்தேன்)

3.   இதய தாமரை(---  ---  --- பூமியில் வந்தாள்)

4.   மின்சார கனவு(---  ---  --- அதை கேட்கத்தான் ஆசை  

5.   ஜகன் மோகினி(---  ---  ---  --- குத்துது எனையே சொல்)

6.   மாட்டுக்கார வேலன்(---  ---  --- பூக்கள் சொந்தமா)

7.   தங்க மனசுக்காரன்(---  ---  ---  --- ஆஹா போட்டது மாராப்பு  

8.   எல்லாம் உனக்காக(---  ---  --- மதியும் நதியும் பெண்ணென்பார்)

9.   ஆட்டோகிராப்(---  ---  --- நெருப்பால் எந்தன் நெஞ்சை)

10. ஒளி விளக்கு(---  --- கனவினில் நீ இருந்தாய்  

11. சொல்லு தம்பி சொல்லு(---  ---  ---  --- உள்ளத்தில் இருப்பது வேறொண்ணு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
    2. தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    3. இதய தாமரை - ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
    4. மின்சார கனவு - பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
    5. ஜகன் மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது எனையே சொல்
    6. மாட்டுக்கார வேலன் - பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
    7. தங்க மனசுக்காரன் - பூத்தது பூந்தோப்பு பார்த்து பார்த்து ஆஹா போட்டது மாராப்பு
    8. எல்லாம் உனக்காக - மலரும் கொடியும் பெண்ணென்பார்மதியும் நதியும் பெண்ணென்பார்
    9. ஆட்டோகிராப் - நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை
    10. ஒளி விளக்கு - நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்
    11. சொல்லு தம்பி சொல்லு - சொல்வது..... உள்ளத்தில் இருப்பது
    வேறொண்ணு

    இறுதி விடை: மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    பூ பூத்தது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    பூ பூத்தது
    மலரும் நினைவுகள் நான் சொல்வது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

    குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
    கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
    வலை வீசும் கனவிலே வந்து போவான்
    கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
    தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
    சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
    குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
    குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
    இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே

    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    பூ பூத்தது
    மலரும் நினைவுகள் நான் சொல்வது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    ல ல ல ல ல ல ல

    மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
    விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
    வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
    என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
    ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
    கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
    ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
    ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
    தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்

    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    பூ பூத்தது
    மலரும் நினைவுகள் நான் சொல்வது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

    படம்: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
    Singers:P.Susheela
    Music Director:Ilaiyaraja
    Lyrcist:Mu.Metha
    Cast:Vijaykanth,Suhasini
    Year of release:1989

    ReplyDelete
  2. 1. பூந்தளிர் - மனதில் என்ன நினைவுகளோ

    2. தனிப்பிறவி - ஒரே முறைதான்

    3. இதய தாமரை - ஒரு காதல் தேவதை

    4. மின்சார கனவு - பூ பூக்கும் ஓசை

    5. ஜகன் மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு

    6. மாட்டுக்கார வேலன் - பூ வைத்த பூவைக்கு

    7. தங்க மனசுக்காரன் - பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து

    8. எல்லாம் உனக்காக - மலரும் கொடியும் பெண்ணென்பார்

    9. ஆட்டோகிராப் - நினைவுகள் நெஞ்சினில் சுடுவதினால்

    10. ஒளி விளக்கு - நான் கண்ட

    11. சொல்லு தம்பி சொல்லு - சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு

    இறுதி விடை :

    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
    மலரும் நினைவுகள் நான் சொல்வது
    - என் புருசன்தான் எனக்கு மட்டும்தான்

    ReplyDelete
  3. 1.   பூந்தளிர்(மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ) 
      
    2.   தனிப்பிறவி(ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்)

    3.   இதய தாமரை(ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்)

    4.   மின்சார கனவு(பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை)   

    5.   ஜகன் மோகினி(பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது எனையே சொல்)

    6.   மாட்டுக்கார வேலன்(பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா)

    7.   தங்க மனசுக்காரன்(பூத்தது பூந்தோப்பு பார்த்து பார்த்து ஆஹா போட்டது மாராப்பு)   

    8.   எல்லாம் உனக்காக(மலரும் கொடியும் பெண்ணென்பார் மதியும் நதியும் பெண்ணென்பார்)

    9.   ஆட்டோகிராப்(நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை)

    10. ஒளி விளக்கு(நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்)   

    11. சொல்லு தம்பி சொல்லு(சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு உள்ளத்தில் இருப்பது வேறொண்ணு)

    மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
    மலரும் நினைவுகள் நான் சொல்வது

    படம் : என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

    ReplyDelete