Monday, July 8, 2019

எழுத்துப் படிகள் - 263



எழுத்துப் படிகள் - 263 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,3) விஜய்    கதாநாயகனாக   நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 263 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு  

2.   சரஸ்வதி சபதம்                     

3.   பாசப்பறவைகள்                  

4.   ஒருவர் வாழும் ஆலயம்      

5.   ராமன் அப்துல்லா               

6.   வண்டிச்சக்கரம் 

7.   தசரதன்   



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. வசந்த வாசல்

    ReplyDelete
  2. வசந்த வாசல்

    ReplyDelete
  3. வசந்த வாசல் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. Vasantha Vasal
    - Madhav

    ReplyDelete
  5. 1,6வ 2,3 ச 3,1 ந் 4,7 த 5,4 வா 6,2 ச 7,5 ல்
    வசந்த வாசல்

    ReplyDelete
  6. திரு ஆர். வைத்தியநாதன் 17.7.2019 அன்று அனுப்பிய விடை:

    வசந்த வாசல்

    ReplyDelete