Wednesday, February 8, 2017

சொல் வரிசை - 158


சொல் வரிசை - 158 புதிருக்காக, கீழே ஆறு  (6)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    எங்க சின்ன ராசா (---  ---  ---  ---  ---  அந்தி மாலக் காத்து வழியா)
  
2.    நீதியின் மறுபக்கம் (---  --- சோலை கருங்குயில் ஏன் பாடுதோ) 

3.    சரபம் (---  ---  ---  ---  பூவில் கூட மென்மை போகும்) 

4.    நான் ஏன் பிறந்தேன் (---  ---  --- பார்வை உலகை காண்பது) 

5.    இளமைக் காலங்கள் (---  ---  ---  இனி நாணம் என்ன வா நீ

6.    பூவே உனக்காக (---  ---  ---  மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil

http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. எங்க சின்ன ராசா - மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

    2. நீதியின் மறுபக்கம் - மாலைக் கருக்கலில்

    3. சரபம் - நேரம் வந்தால் யாவும் மாறும்

    4. நான் ஏன் பிறந்தேன் - உனது விழியில் எனது

    5. இளமைக் காலங்கள் - யோகம் உள்ள ராணி

    6. பூவே உனக்காக - ஆனந்தம் ஆனந்தம் பாடும்

    இறுதி விடை :
    மாமா மாலை நேரம்
    உனது யோகம் ஆனந்தம்
    - அம்பிகை நேரில் வந்தாள்

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.2.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
    மாலைக் கருக்கலில்
    நேரம் வந்தால் யாவும் மாறும்
    உனது விழியில் எனது
    யோகம் உள்ள ராணி
    ஆனந்தம் ஆனந்தம் பாடும்

    மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

    திரைப்படம். அம்பிகை நேரில் வந்தாள்.

    ReplyDelete