Wednesday, February 15, 2017

சொல் வரிசை - 159



சொல் வரிசை - 159 புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பொன்னித்திருநாள் (---  ---  ---  ---  அச்சம் தேவையா)
  
2.    மருத நாட்டு வீரன் (---  ---  ---  வளரும் அன்பினோடு) 

3.    ஆடவந்த தெய்வம் (---  ---  ---  என் அன்பே ஆடும் தெய்வமே) 

4.    அடுத்த வாரிசு (---  ---  ---  ---  வரும் காலம் நலமாகவே) 

5.    இவன் அவனேதான் (---  ---  ---  ---  இனிக்கும் மாலை சோலை ஓரம்

6.    அரச கட்டளை (---  ---  ---  --- உன் பழங்காலக் கதை இன்று) 

7.    பறவைகள் பலவிதம் (---  ---  நினைக்கிறதே வார்த்தை எங்கே

8.    காதலுடன் (---  ---  கல்யாண வாழ்க்கை நூறாண்டு) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. பொன்னித்திருநாள் - அன்பு மனம் கனிந்த பின்னே

    2. மருத நாட்டு வீரன் - வாழ்க நமது நாடு

    3. ஆடவந்த தெய்வம் - ஆசை கொண்டேன் அமுதமே

    4. அடுத்த வாரிசு - வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்

    5. இவன் அவனேதான் - இன்ப எல்லை காணும் நேரம்

    6. அரச கட்டளை - பண்பாடும் பறவையே என்ன தூக்கம்

    7. பறவைகள் பலவிதம் - மனம் பாடிட

    8. காதலுடன் - வாழ்க பல்லாண்டு

    இறுதி விடை :
    அன்பு வாழ்க ஆசை வாழ்க
    இன்ப பண்பாடும் மனம் வாழ்க

    by மாதவ்
    நினைவுறுத்தியமைக்கு நன்றி .

    ReplyDelete
  2. That song is from Neengatha Ninaivugal. Missed that. :-(
    - Madhav.

    ReplyDelete