சொல் வரிசை - 157 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மோகம் முப்பது வருஷம் (--- --- --- எரியும் இரண்டு தீபங்கள்)
2. பெண் குலத்தின் போன் விளக்கு (--- --- அழகான மணி மண்டபம்)
3. கானல் நீர் (--- --- --- புரியாமல் நின்றேன் புரிகின்ற வேளை)
4. இது கதிர்வேலன் காதல் (--- --- --- என்னக் கொண்டு போனாளே)
5. சிவகங்கைச்சீமை (--- --- --- --- --- நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்)
6. இந்தியா பாகிஸ்தான் (--- --- --- உனைத் தேடி காதலித்தேன்)
7. சிக்கு புக்கு (--- --- --- விரல் ஒரு பாதி)
8. அன்பு எங்கே (--- --- --- மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. மோகம் முப்பது வருஷம் - எனது வாழ்க்கை பாதையில்
ReplyDelete2. பெண் குலத்தின் போன் விளக்கு - விழி வாசல்
3. கானல் நீர் - வழி தேடி வந்தாய்
4. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே
5. சிவகங்கைச்சீமை - கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
6. இந்தியா பாகிஸ்தான் - பல கோடி பெண்களிலே
7. சிக்கு புக்கு - விழி ஒரு பாதி
8. அன்பு எங்கே - மேலே பறாக்கும் ராக்கெட்டு
இறுதி விடை :
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
- சொல்லத் துடிக்குது மனசு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 3.2.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஎனது வாழ்க்கை பாதையில்
விழி வாசல்
வழி தேடி வந்தாய்
மேலே மேலே தன்னாலே
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
பல கோடி பெண்களிலே
விழி ஒரு பாதி
மேலே பறக்கும் ராக்கெட்டு
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
பாடல் இடம். பெற்ற திரைப்படம். சொல்லத் துடிக்குது மனசு.