சொல் அந்தாதி - 71 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உன்னால் முடியும் தம்பி - இதழில் கதை எழுதும்
2. இன்றுபோல் என்றும் வாழ்க
3. பூவேலி
4. தலைமகன்
5. வாய்ச் சொல்லில் வீரனடி
2. இன்றுபோல் என்றும் வாழ்க
3. பூவேலி
4. தலைமகன்
5. வாய்ச் சொல்லில் வீரனடி
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
1. உன்னால் முடியும் தம்பி - இதழில் கதை எழுதும்
ReplyDelete2. இன்றுபோல் என்றும் வாழ்க - இது நாட்டை காக்கும் கை
3. பூவேலி - வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே
4. தலைமகன் - நூறு நூறு நூறு
5. வாய்ச் சொல்லில் வீரனடி - பாரு என்ன பாரு
- Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 17.2.1017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஇது நாட்டை காக்கும் கை
வாழ்க்கை வாழ்க்கை
நூறு நூறு என் சென்சரிய பாரு
பாரு என்னை பாரு நான் உன்னோட அன்னக்கிளி