Sunday, February 12, 2017

எழுத்துப் படிகள் - 186




எழுத்துப் படிகள் - 186 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 186  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ராஜ மரியாதை    

2.    படிக்காதவன்    

3.    சிரஞ்சீவி    

4.    பாதுகாப்பு   

5.    மணமகன் தேவை    

6.    புதையல்       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6- வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. புதுக்கவிதை

    ReplyDelete
  2. புதுக்கவிதை

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 12.2.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-2-5-3-1
    விடை - புதுக்கவிதை

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 14.2.2017 அன்று அனுப்பிய விடை:

    புதையல்
    பாதுகாப்பு
    படிக்காதவன்
    மணமகன் தேவை
    சிரஞ்சீவி
    ராஜமரியாதை

    புதுக்கவிதை

    ReplyDelete