Sunday, February 19, 2017

எழுத்துப் படிகள் - 187




எழுத்துப் படிகள் - 187 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 187  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ரோஜாவனம்    

2.    கண்ணே ராதா     

3.    இளஞ்சோடிகள்    

4.    சின்ன ஜமீன்    

5.   ஆயிரம் நிலவே வா    

6.    ராஜ தந்திரம்         


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6- வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. AaLavanthaan

    - Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 19.2.2017 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-2-4

    விடை : ஆளவந்தான்

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 20.2.2017 அன்று அனுப்பிய விடை:

    விடை : ஆளவந்தான்

    ReplyDelete