சொல் அந்தாதி - 72 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அந்தமான் காதலி - நினைவாலே சிலை செய்து
2. ராஜாதி ராஜா
3. பாளையங்கோட்டை
4. ஆண்பாவம்
5. ஆழ்வார்
2. ராஜாதி ராஜா
3. பாளையங்கோட்டை
4. ஆண்பாவம்
5. ஆழ்வார்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
1. அந்தமான் காதலி - நினைவாலே சிலை செய்து
ReplyDelete2. ராஜாதி ராஜா - வா வா மஞ்சள் மலரே
3. பாளையங்கோட்டை - கிளியே கிளியே என் ஆசைக்கிளியே
4. ஆண்பாவம் - குயிலே குயிலே பூங்குயிலே
5. ஆழ்வார் - மயிலே மயிலே இறகு போடு
- Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteவா வா மஞ்சள் மலரே
கிளியே கிளியே என்ஆசைக்கிளியே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே இறக்கை போடு