Saturday, February 4, 2017

எழுத்துப் படிகள் - 185




எழுத்துப் படிகள் - 185 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சரோஜாதேவி  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (7)  சரோஜாதேவி கதாநாயகியாக நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 185  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பாகப்பிரிவினை   

2.    குடும்பத்தலைவன்   

3.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை   

4.    மனமுள்ள மறுதாரம்  

5.    பாலும் பழமும்   

6.    தாயின் மடியில்      

7.    பணத்தோட்டம்  



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7- வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. மணப்பந்தல்

    ReplyDelete
  2. Manappandhal
    - Madhav

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.2.2017 அன்று அனுப்பிய விடை:

    மனமுள்ள மறுதாரம்
    பணத்தோட்டம்
    பாகப்பிரிவினை
    பாலும் பழமும்
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    குடும்பத்தலைவன்
    தாயின் மடியில்

    மணப்பந்தல்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 5.2.2017 அன்று அனுப்பிய விடை:


    4-7-1-5-3-2-6

    விடை: மணப்பந்தல்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 10.2.2017 அன்று அனுப்பிய விடை:

    விடை : மணப்பந்தல்

    ReplyDelete