Tuesday, May 24, 2016

எழுத்துப் படிகள் - 149



எழுத்துப் படிகள் - 149 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 149   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    கடலோரக் கவிதைகள்             
                               
2.    மக்கள் என் பக்கம்                                     

3.    இரவு பூக்கள்                                            

4.    ஆளப்பிறந்தவன்                          

5.    பகைவன்                                    

6.    முதல் வசந்தம்         
       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

3 comments:

  1. திரு சுரேஷ் பாபு 24.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. கடலோரக் கவிதைகள் 4
    2. மக்கள் என் பக்கம் 6
    3. இரவு பூக்கள் 1
    4. ஆளப்பிறந்தவன் 2
    5. பகைவன் 3
    6. முதல் வசந்தம் 5

    விடை: இளவரசன்

    ReplyDelete