எழுத்துப் படிகள் - 148 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) பிரசாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 148 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கப்பலோட்டிய தமிழன்
2. ராமன் எத்தனை ராமனடி
3. வம்ச விளக்கு
4. மங்கையர் திலகம்
5. செந்தாமரை
6. திருவருட்செல்வர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
செம்பருத்தி
ReplyDeleteSembaruththi
ReplyDeleteசெம்பருத்தி
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 17.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசெம்பருத்தி
திரு சந்தானம் குன்னத்தூர் 17.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe answer is SEMPARUTHTHI.
திரு சுரேஷ் பாபு 17.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. கப்பலோட்டிய தமிழன் 3
2. ராமன் எத்தனை ராமனடி 5
3. வம்ச விளக்கு 2
4. மங்கையர் திலகம் 6
5. செந்தாமரை 1
6. திருவருட்செல்வர் 4
விடை: செம்பருத்தி