எழுத்துப் படிகள் - 147 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 147 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கோபுர வாசலிலே
2. மிஸ்டர் கார்த்திக்
3. உரிமை கீதம்
4. அழகான நாட்கள்
5. எதிர்காற்று
6. மேட்டுகுடி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அட்டகாசம்
ReplyDeleteAttagasam
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 10.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. கோபுர வாசலிலே 5
2. மிஸ்டர் கார்த்திக் 3
3. உரிமை கீதம் 6
4. அழகான நாட்கள் 1
5. எதிர்காற்று 4
6. மேட்டுகுடி 2
விடை: அட்டகாசம்.
திரு சந்தானம் குன்னத்தூர் 10.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe answer is attakaasam.