எழுத்துப் படிகள் - 146 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 146 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மோட்டார் சுந்தரம் பிள்ளை
2. பட்டிக்காடா பட்டணமா
3. புனர் ஜென்மம்
4. பாவ மன்னிப்பு
5. எதிர்பாராதது
6. என் ஆச ராசாவே
7. பொம்மை கல்யாணம்
8. ஆலய மணி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
புதிய சகாப்தம்
ReplyDeleteபுதியசகாப்தம்
ReplyDeletePuthiya Sagaptham
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 3.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. மோட்டார் சுந்தரம் பிள்ளை 7
2. பட்டிக்காடா பட்டணமா 5
3. புனர் ஜென்மம் 1
4. பாவ மன்னிப்பு 6
5. எதிர்பாராதது 2
6. என் ஆச ராசாவே 4
7. பொம்மை கல்யாணம் 8
8. ஆலய மணி 3
விடை: புதிய சகாப்தம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபுனர் ஜென்மம்
எதிர்பாராதது
ஆலயமணி
என் ஆச ராசாவே
பட்டிக்காடா பட்டணமா
பாவ மன்னிப்பு
மோட்டார் சுந்தரம் பிள்ளை
பொம்மை கல்யாணம்
புதிய சகாப்தம்