Friday, May 6, 2016

சொல் வரிசை - 120


அன்னையர் தின சிறப்பு புதிர் 


சொல் வரிசை - 120  புதிருக்காக, கீழே  ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     பலே பாண்டியா (--- --- --- ---  அந்தி நிழல் போல் குழல் வளர்த்த)
  
2.     பொல்லாதவன் (--- --- --- --- விழுந்து மோகம் அடங்குமா)

3.     அழகே உன்னை ஆராதிக்கிறேன் (---  ---  ---  ---  மெல்ல மெல்ல மாறினேனா) 

4.     அன்னையின் ஆணை (---  ---  ---  சிவகாமி தயாசாகரி) 

5.     ரிஷிமூலம் (---  ---  ---  ---  நெஞ்சை விட்டு தீர்ந்தது) 

6.     பாடும் வானம்பாடி (---  ---  ---  வழி உண்டு என்றே பாடு)

7.     பெண்ணே நீ வாழ்க (---  ---  ---  ---  ---  உடல் தொட்டால் இன்பக் கடல் நான்) 

8.     மாற்றான் (---  ---  ---  ---  தீண்ட தீண்ட தீர்ந்தியே) 

9.     குமரிப்பெண் (--- --- --- --- நடந்தது என்னவென்று நீயே சொல்லு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்    இடம்   பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:


  1. 1. பலே பாண்டியா - நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    2. பொல்லாதவன் - நீயே சொல் உன் முத்தம்

    3. அழகே உன்னை ஆராதிக்கிறேன் - நானே நானா யாரோ தானா

    4. அன்னையின் ஆணை - நீயே கதி ஈஸ்வரி

    5. ரிஷிமூலம்- நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

    6. பாடும் வானம்பாடி- வாழும் வரை போராடு

    7. பெண்ணே நீ வாழ்க - உயிர் நீ உனக்கொரு உடல் நான்

    8. மாற்றான் - தீயே தீயே ராத்தீயே இனித்தியே

    9. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு

    இறுதி விடை :
    நீயே நீயே நானே நீயே
    நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
    - M குமரன் s/o. மகாலட்சுமி

    by
    Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 6.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. பலே பாண்டியா (--- --- --- --- அந்தி நிழல் போல் குழல் வளர்த்த) நீயே உனக்கு என்றும்
    2. பொல்லாதவன் (--- --- --- --- விழுந்து மோகம் அடங்குமா) நீயே சொல் உன் முத்தம்
    3. அழகே உன்னை ஆராதிக்கிறேன் (--- --- --- --- மெல்ல மெல்ல மாறினேனா) நானே நானா யாரோ தானா
    4. அன்னையின் ஆணை (--- --- --- சிவகாமி தயாசாகரி) நீயே கதி ஈஸ்வரி
    5. ரிஷிமூலம் (--- --- --- --- நெஞ்சை விட்டு தீர்ந்தது) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
    6. பாடும் வானம்பாடி (--- --- --- வழி உண்டு என்றே பாடு) வாழும் வரை போராடு
    7. பெண்ணே நீ வாழ்க (--- --- --- --- --- உடல் தொட்டால் இன்பக் கடல் நான்) உயிர் நீ உனக்கொரு
    8. மாற்றான் (--- --- --- --- தீண்ட தீண்ட தீர்ந்தியே) தீயே தீயே
    9. குமரிப்பெண் (--- --- --- --- நடந்தது என்னவென்று நீயே சொல்லு) நீயே சொல்லு

    விடை: நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர்த் தீயே நீயே
    படம்: M குமரன் s/o மகால்க்ஷ்மி

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 7.5.2016 அன்று அனுப்பிய விடை:

    விடைகள்

    1. நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    2 நீயே சொல் உன் முத்தம்
    3 நானே நானா யாரோதானா
    4. நீயே துணை ஈஸ்வரி
    5 நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
    6 வாழும் வரை போராடு
    7 உயிர் நீ உனக்கொரு உடல் நான்
    8 தீயே தீயே ரதியே இனித்தியே
    9 நீ(யே ) சொல்லு நீயே சொல்லு

    இறுதி விடை
    படம்: எம் குமரன் S/O மகாலட்சுமி

    பாடல் : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே தீயே

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.5.2016 அன்று அனுப்பிய விடை:

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே சொல் உன் முத்தம்
    நானே நானா யாரோ தானா
    நீயே கதி ஈஸ்வரி
    நெஞ்‍சில் உள்ள காயம் ஒன்று
    வாழும் வரை போராடு
    உயிர் நீ உனக்கொரு உடல் நான்
    தீயே தீயே ராதீயே இனிதீயே
    நீயே சொல்லு நீயே சொல்லு

    நீயே நீயே நானே நீயே நெஞ்‍சில் வாழும் உயிர் தீயே நீயே

    திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி

    ReplyDelete