சொல் வரிசை - 121 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாம் தூம் (--- --- --- உன் விழி பார்க்க)
2. தோரணை (--- --- --- --- --- நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே)
3. இது கதிர்வேலன் காதல் (--- --- --- --- உனக்காக வந்தேன் இங்கே)
3. இது கதிர்வேலன் காதல் (--- --- --- --- உனக்காக வந்தேன் இங்கே)
4. வாலிபராஜா (--- --- குழப்பிட வா)
5. கொண்டாட்டம் (--- --- --- நினைவு மயங்கி கிடப்பேன்)
6. சுறா (--- --- --- என் பேச்சு சரவெடி)
7. பலே பாண்டியா (--- --- --- வழியா இல்லை பூமியில்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-listhttp://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
அன்பே வா அன்பே வா உன்னோடு நான் வாழ from ஏழை ஜாதி (Finding the film was a challenge)
ReplyDelete
ReplyDelete1. தாம் தூம் - அன்பே என் அன்பே
2. தோரணை - வா செல்லம் வா வா செல்லம்
3. இது கதிர்வேலன் காதல் - அன்பே அன்பே எல்லாம் அன்பே
4. வாலிபராஜா - வா மதிவதனா
5. கொண்டாட்டம் - உன்னோடு தான் கனாவிலே
6. சுறா - நான் நடந்தால் அதிரடி
7. பலே பாண்டியா - வாழ நினைத்தால் வாழலாம்
இறுதி விடை:
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
- ஏழை ஜாதி
by
மாதவ் .
திரு சுரேஷ் பாபு 15.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. தாம் தூம் (--- --- --- உன் விழி பார்க்க) அன்பே என் அன்பே
2. தோரணை (--- --- --- --- --- நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே) வா செல்லம் வா செல்லம்
3. இது கதிர்வேலன் காதல் (--- --- --- --- உனக்காக வந்தேன் இங்கே) அன்பே அன்பே
4. வாலிபராஜா (--- --- குழப்பிட வா) வா குழப்பிட வா
5. கொண்டாட்டம் (--- --- --- நினைவு மயங்கி கிடப்பேன்) உன்னோடு கனாவிலே
6. சுறா (--- --- --- என் பேச்சு சரவெடி) நான் நடந்த அதிரடி
7. பலே பாண்டியா (--- --- --- வழியா இல்லை பூமியில்) வாழ நினைத்தால் வாழலாம்
விடை: அன்பே வா அன்பே வா உன்னோடு நான் வாழ
படம்: ஏழை ஜாதி