சொல் வரிசை - 122 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கலாட்டா கல்யாணம் (--- --- --- தப்பப்பா நான் தாயும் அல்லடா)
2. சிவா மனசுல சக்தி (--- --- மூட்டிப்போனாய் மொத்தத்தில் போரை)
3. கருப்புப்பணம் (--- --- --- --- உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ)
3. கருப்புப்பணம் (--- --- --- --- உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ)
4. எனக்குள் ஒருவன் (--- --- --- --- ரத்தம் சூடானதே நாணமே நாணுதே)
5. இன்று நீ நாளை நான் (--- --- பன்னீர் தூவுது இந்நேரம்)
6. புத்திசாலிகள் (--- --- --- --- நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-listhttp://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
ReplyDeleteபடம்: ஜப்பானில் கல்யாணராமன்
திரு சுரேஷ் பாபு 21.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. கலாட்டா கல்யாணம் (--- --- --- தப்பப்பா நான் தாயும் அல்லடா) அப்பப்பா நான் அப்பன் இல்லடா
2. சிவா மனசுல சக்தி (--- --- மூட்டிப்போனாய் மொத்தத்தில் போரை) தித்திக்கும் தீயை
3. கருப்புப்பணம் (--- --- --- --- உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ) உந்தன் ராஜ சபை இங்கு வாராதோ
4. எனக்குள் ஒருவன் (--- --- --- --- ரத்தம் சூடானதே நாணமே நாணுதே) முத்தம் போதாதே சத்தம் போடாதே
5. இன்று நீ நாளை நான் (--- --- பன்னீர் தூவுது இந்நேரம்) பொன்வானம்
6. புத்திசாலிகள் (--- --- --- --- நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ) முத்தம் முத்தம் செந்தேன்
விடை: அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
திரு மாதவ் மூர்த்தி 25.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe answer is Appappa thithikkum un mutham pon mutham
from Jappanil kalyanaraman.
ReplyDelete1. கலாட்டா கல்யாணம் - அப்பப்பா நான் அப்பனல்லடா
2. சிவா மனசுல சக்தி - தித்திக்கும் தீயை
3. கருப்புப்பணம் - உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
4. எனக்குள் ஒருவன் - முத்தம் போடாதே சத்தம் போடாதே
5. இன்று நீ நாளை நான் - பொன் வானம்
6. புத்திசாலிகள் - முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ
இறுதி விடை :
அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
- ஜப்பானில் கல்யாணராமன்
Sorry for late reply. Just wanted to post the full answer.
- Madhav