Tuesday, May 31, 2016

எழுத்துப் படிகள் - 150

எழுத்துப் படிகள் - 150 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (9) சிவாஜி  கணேசன் கதாநாயகனாக நடித்ததே.    

எழுத்துப் படிகள் - 150 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    நெஞ்சிருக்கும் வரை              
                               
2.    வசந்தத்தில் ஓர் நாள்                                      

3.    தில்லானா மோகனாம்பாள்                                             

4.    ஆனந்தக்கண்ணீர்                           

5.    குரு தட்சணை                                     

6.    கைகொடுத்த தெய்வம்        

7.    ராஜபார்ட் ரங்கதுரை                           

8.    குறவஞ்சி                                     

9.    நான் பெற்ற செல்வம்        
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, May 28, 2016

சொல் அந்தாதி - 39

சொல் அந்தாதி - 39 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  தீனா - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்   
     
2.  பச்சைக்கிளி முத்துச்சரம்        

3.  மூணார்          

4.  குலமா குணமா         

5.  கிளிஞ்சல்கள்     

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 

ராமராவ் 

Thursday, May 26, 2016

சொல் வரிசை - 123

சொல் வரிசை - 123  புதிருக்காக, கீழே  ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     நானே ராஜா நானே மந்திரி (---  ---  --- உன்னை விரும்பினேன் உயிரே)
  
2.     கலாட்டா கல்யாணம் (---  ---  மஞ்சத்தில் வந்தானோ)

3.     எதிர்காற்று (---  ---  ---  ---  இந்தப் பறவை பாட்டு படிக்கும்) 

4.     மாயக்கண்ணாடி (---  ---  ---  ---  பேசிக்கொள்ள ஆசை வந்ததே) 

5.     அடுத்த வாரிசு (---  ---  ---  ---  வந்தாலே கிளுகிளுப்பு) 

6.     பார்த்தேன் ரசித்தேன் (---  ---  ---  ---  நான் மண்ணிலே வந்தேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Tuesday, May 24, 2016

எழுத்துப் படிகள் - 149

எழுத்துப் படிகள் - 149 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 149   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    கடலோரக் கவிதைகள்             
                               
2.    மக்கள் என் பக்கம்                                     

3.    இரவு பூக்கள்                                            

4.    ஆளப்பிறந்தவன்                          

5.    பகைவன்                                    

6.    முதல் வசந்தம்         
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Sunday, May 22, 2016

சொல் அந்தாதி - 38

சொல் அந்தாதி - 38 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற  
     
2.  அவசர கல்யாணம்       

3.  மைதிலி என்னை காதலி         

4.  ஒருவர் வாழும் ஆலயம்        

5.  அழகே உன்னை ஆராதிக்கிறேன்    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 

ராமராவ் 

Friday, May 20, 2016

சொல் வரிசை - 122

சொல் வரிசை - 122  புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     கலாட்டா கல்யாணம் (---  ---  --- தப்பப்பா நான் தாயும் அல்லடா)
  
2.     சிவா மனசுல சக்தி (---  ---  மூட்டிப்போனாய் மொத்தத்தில் போரை)

3.     கருப்புப்பணம் (---  ---  ---  ---  உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ) 

4.     எனக்குள் ஒருவன் (---  ---  ---  ---  ரத்தம் சூடானதே நாணமே நாணுதே) 

5.     இன்று நீ நாளை நான் (---  ---  பன்னீர் தூவுது இந்நேரம்) 

6.     புத்திசாலிகள் (---  ---  ---  ---  நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 