எழுத்துப் படிகள் - 135 க்கான திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சிவகுமார் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 135 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. புவனா ஒரு கேள்விக்குறி
2. காதல் கிளிகள்
3. அரங்கேற்றம்
4. சிறகடிக்க ஆசை
5. நம்பினால் நம்புங்கள்
6. கவிக்குயில்
7. முதல் இரவு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நவக்கிரகம்
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநவக்கிரகம்
திரு சந்தானம் குன்னத்தூர் 19.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeletethe answer is NAVAKKIRAKAM
திரு முத்து சுப்ரமண்யம் 26.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநவக்கிரகம் சரியான விடை.
திரு சுரேஷ் பாபு 25.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. புவனா ஒரு கேள்விக்குறி 2
2. காதல் கிளிகள் 4
3. அரங்கேற்றம் 7
4. சிறகடிக்க ஆசை 6
5. நம்பினால் நம்புங்கள் 1
6. கவிக்குயில் 3
7. முதல் இரவு 5
விடை: நவக்கிரகம்
திரு மாதவ் மூர்த்தி 26.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteNavagraham
திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை நவக்கிரகம்
நம்பினால் நம்புங்கள்
புவனா ஒரு கேள்விக்குறி
கவிக்குயில்
காதல் கிளிகள்
முதல் இரவு
காதல் கிளிகள்
அரங்கேற்றம்