சொல் வரிசை - 109 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பள்ளிக்கூடம் (--- --- --- நம்மை நாம் அங்கே தேடலாம்)
2. பிரேமபாசம் (--- --- --- பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன்)
3. ஓடும் நதி (--- --- --- ஒரு பக்கம் இங்கே காதல் பருவத்தின்)
4. தில் (--- --- --- --- தீயை தீண்டும் தில் தில்)
5. வசந்தத்தில் ஓர் நாள் (--- --- --- --- வெண் பனி தென்றல்)
6. பொம்மலாட்டம் (--- --- --- நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
ReplyDeleteபடம்: விக்ரம்
1. பள்ளிக்கூடம் - மீண்டும் பள்ளிக்கு போகலாம்
ReplyDelete2. பிரேமபாசம் - மீண்டும் மீண்டும் நான்
3. ஓடும் நதி - வா அந்த உலகத்தின்
4. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
5. வசந்தத்தில் ஓர் நாள் - வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
6. பொம்மலாட்டம் - வா வாத்யாரே ஊட்டாண்ட
இறுதி விடை :
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
- விக்ரம்
1. மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்
ReplyDelete2. மீண்டும் மீண்டும் நாம் பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன்
3. வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே காதல் பருவத்தின்)
4. வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்
5. வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண் பனி தென்றல்
6. வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்)
படம்: விக்ரம் (1986)
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...
அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை : மீண்டும் மீண்டும் வா , வேண்டும் வேண்டும் வா ( விக்ரம்)
வந்த வழி
1. மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம்
2 மீண்டும் மீண்டும் நாம் பிறந்து
3 வா அந்த உலகத்தின்
4 வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
5 வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
6 வா வாத்யாரே வூட்டாண்ட
திரு ஸ்ரீதரன் துரைவேலு 25.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமீண்டும் பள்ளிக்கு போகலாம்
மீண்டும் மீண்டும் நான்
வா அந்த உலகத்தின்
வேண்டும் வேண்டும், நெஞ்சில் வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வா வாத்யாரே ஊட்டாண்ட
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
திரைப்பாடம் விக்ரம்