Thursday, February 4, 2016

எழுத்துப் படிகள் - 133


எழுத்துப் படிகள் - 133   க்கான திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (8)  விஷால் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 133 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    சொர்க்கம் நரகம்                            
2.    கண்ணு படப் போகுதய்யா                      
3.    சிறகடிக்க ஆசை                        
4.    திருமலை தெய்வம்                     
5.    அவன் அவள் அது                     
6.    யாரோ எழுதிய கவிதை 
7.    ரோசாப்பூ ரவிக்கைக்காரி 
8.    பணத்துக்காக         
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. 3. சிறகடிக்க ஆசை
    5. அவன் அவள் அது
    7. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    2. கண்ணு படப் போகுதய்யா
    6. யாரோ எழுதிய கவிதை
    8. பணத்துக்காக
    1. சொர்க்கம் நரகம்
    4. திருமலை தெய்வம்

    திரைப்படம்: சிவப்பதிகாரம்

    ReplyDelete
  2. சிவப்பதிகாரம்

    ReplyDelete
  3. 1. சிறகடிக்க ஆசை
    2. அவன் அவள் அது
    3. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    4. கண்ணு படப் போகுதய்யா
    5. யாரோ எழுதிய கவிதை
    6. பணத்துக்காக
    7. சொர்க்கம் நரகம்
    8. திருமலை தெய்வம்

    சிவப்பதிகாரம். Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 4.2.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சொர்க்கம் நரகம் 7
    2. கண்ணு படப் போகுதய்யா 4
    3. சிறகடிக்க ஆசை 1
    4. திருமலை தெய்வம் 8
    5. அவன் அவள் அது 2
    6. யாரோ எழுதிய கவிதை 5
    7. ரோசாப்பூ ரவிக்கைக்காரி 3
    8. பணத்துக்காக 6

    விடை: சிவப்பதிகாரம்

    ReplyDelete
  5. திரு சந்தானம் குன்னத்தூர் 4.2.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is sivappathikaaram.

    ReplyDelete