சொல் வரிசை - 110 புதிருக்காக, கீழே பத்து (10) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வேட்டைக்காரன் (--- --- --- என் மேனியிலே கை படலாமா)
2. தாலாட்டு (--- --- --- என் மச்சானே எதயோ சொல்ல துடிச்சானே)
3. தெய்வத்தாய் (--- --- --- --- பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை)
3. தெய்வத்தாய் (--- --- --- --- பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை)
4. தனி ஒருவன் (--- --- விழிந்திருச்சு விக்கெட்டு)
5. இதயக்கோயில் (--- --- பாடினால் பாட்டு தான்)
6. எல்லாம் உனக்காக (--- --- --- மதியும் நதியும் பெண்ணென்பார்)
7. மகாகவி காளிதாஸ் (--- --- --- சிந்தும் அழகெல்லாம்)
8. ரோஜா (--- --- --- இங்கு பொழிகின்றது)
9. தாய் நாடு (--- --- --- --- தேவன் உன்னை தேட வந்தேன்)
10. சிங்கார வேலன் (--- --- --- திட்டம் ஓகே கண்மணி)
10. சிங்கார வேலன் (--- --- --- திட்டம் ஓகே கண்மணி)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
ராமராவ்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
ReplyDeleteபடம்-அண்ணாநகர் முதல் தெரு
medhuva medhuva oru kaadhal paaattu
ReplyDeletemalarum malaarum pudhu thaalam pottu
Anna nagaar mudhal theru
1. வேட்டைக்காரன் - மெதுவா மெதுவா தொடலாமா
ReplyDelete2. தாலாட்டு - மெதுவா தந்தி அடிச்சானே
3. தெய்வத்தாய் - ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை
4. தனி ஒருவன் - காதல் கிரிக்கெட்டு
5. இதயக்கோயில் - பாட்டுத் தலைவன்
6. எல்லாம் உனக்காக - மலரும் கொடியும் பெண்ணென்பார்
7. மகாகவி காளிதாஸ் - மலரும் வான் நிலவும்
8. ரோஜா - புது வெள்ளை மழை
9. தாய் நாடு - தாளம் தட்டிப் பாட வந்தேன்
10. சிங்கார வேலன் - போட்டு வைத்த காதல் திட்டம்
இறுதி விடை :
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
- அண்ணா நகர் முதல் தெரு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமெதுவா மெதுவா தொடலாமா
மெதுவா தந்தி அடிச்சானே
ஒரு பெண்ணை பார்த்து நிலவை
காதல் கிரிக்கெட்டு
பாட்டு தலைவன்
மலரும் கொடியும் பெண்ணென்பார்
மலரும் வான் நிலவும்
புது வெள்ளை மழை
தாளம் தட்டி பாட வந்தேன்
போட்டு வைத்த காதல்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
படம். அண்ணாநகர் முதல்தெரு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபடம் : அண்ணா நகர் முதல் தெரு
பாட்டு : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
வந்த வழி
1 மெதுவா மெதுவா தொடலாமா
2 ///////
3 ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
4 காதல் கிரிக்கெட்டில்
5 பாட்டுத் தலைவன்
6 //////////
7 மலரும் வான் நிலவும்
8 புது வெள்ளை மழை
9 தாளம் க/த/ட்டிப் பாட வந்தேன்
10 போட்டு வைத்த காதல் திட்டம்
திரு சுரேஷ் பாபு 6.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. வேட்டைக்காரன் (--- --- --- என் மேனியிலே கை படலாமா) மெதுவா மெதுவா தொடலாமா
2. தாலாட்டு (--- --- --- என் மச்சானே எதயோ சொல்ல துடிச்சானே) மெதுவா தந்தி அடிச்சானே
3. தெய்வத்தாய் (--- --- --- --- பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை) ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
4. தனி ஒருவன் (--- --- விழிந்திருச்சு விக்கெட்டு) காதல் கிரிக்கெட்டு
5. இதயக்கோயில் (--- --- பாடினால் பாட்டு தான்) பாட்டுத் தலைவன்
6. எல்லாம் உனக்காக (--- --- --- மதியும் நதியும் பெண்ணென்பார்) மலரும் கொடியும் பெண்ணென்பார்
7. மகாகவி காளிதாஸ் (--- --- --- சிந்தும் அழகெல்லாம்) மலரும் வான்நிலவும்
8. ரோஜா (--- --- --- இங்கு பொழிகின்றது) புது வெள்ளை மழை
9. தாய் நாடு (--- --- --- --- தேவன் உன்னை தேட வந்தேன்) தாளம்...
10. சிங்கார வேலன் (--- --- --- திட்டம் ஓகே கண்மணி) போட்டு வைத்த காதல்
விடை: மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
படம்: அண்ணாநகர் முதல் தெரு