சொல் வரிசை - 108 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வான்மதி (--- --- --- கைவளையல் ஓசையிலும் தேன்மொழி)
2. ரிக் ஷா மாமா (--- --- --- பொன்மாலை நேரம் காத்தாடுது)
3. கருப்பு ரோஜா (--- --- --- --- உயிரை பெறும் வரம் கேட்டு)
4. நான் (--- --- --- --- --- நீ மறந்தால் நான் வரவா)
5. மல்லிகா (--- --- --- மாளிகையின் வாசலுக்கே)
6. அங்காடி தெரு (--- --- --- --- உள் நெஞ்சில் கொண்டாட்டம்)
7. களத்தூர் கண்ணம்மா (--- --- --- --- அன்பு தந்தாளே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் from பயணங்கள் முடிவதில்லை
ReplyDeleteமன்னிக்கவும். திரைப்படம்: பயணங்கள் முடிவதில்லை
ReplyDelete1. வைகறையில் வந்ததென்ன வான்மதி கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
2. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது)
3. கரையில் ஒரு குயில் பாட்டு உயிரை பெறும் வரம் கேட்டு
4. வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா
5. வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
6. உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்)
7. அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
திரைப்படம்: பயணங்கள் முடிவதில்லை
பாடல்:
வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
ReplyDelete1. வான்மதி - வைகறையில் வந்ததென்ன
2. ரிக் ஷா மாமா - வைகை நதி ஓரம்
3. கருப்பு ரோஜா - கரையில் ஒரு குயில் பாட்டு
4. நான் - வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
5. மல்லிகா - வருவேன் நான் உனது
6. அங்காடி தெரு - உன் பேரைச் சொல்லும் போதே
7. களத்தூர் கண்ணம்மா - அருகில் வந்தாள் உருகி நின்றாள்
இறுதி விடை :
வைகறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
- பயணங்கள் முடிவதில்லை
திரு ஸ்ரீதரன் துரைவேலு 14.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவைகறையில் வந்ததென்ன வான்மதி
வைகை நதி ஓரம்
கரையில் ஒரு குயில் பாட்டு
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
வருவேன் நான் உனது
உன் பேரை சொல்லும் போதே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 15.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 வைகறையில் வந்ததென்ன வான்மதி
2 வைகை நதி ஓரம்
3 --------- கரையில் ???
4 வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
5 வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
6 உன் பேரை சொல்லும் போதே
7 அருகில் வந்தாள் உருகி நின்றாள்
இறுதி விடை
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
படம் பயணங்கள் முடிவதில்லை