Sunday, October 4, 2015

எழுத்துப் படிகள் - 115

எழுத்துப் படிகள் - 115 க்கான அனைத்து திரைப் படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது. 



எழுத்துப் படிகள் - 115 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   மீனாட்சி திருவிளையாடல்         
2.   நானே ராஜா நானே மந்திரி     
3.   சட்டம் சிரிக்கிறது       
4.   நல்ல நாள்      
5.   காவியத் தலைவன்     
6.   சிவப்பு மல்லி         

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்  

5 comments:

  1. நவராத்திரி

    ReplyDelete
  2. திரு சந்தானம் குன்னத்தூர் 4.10.15 அன்று அனுப்பிய விடை:

    விடை நவராத்திரி.

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 4.10.15 அன்று அனுப்பிய விடை:

    நவராத்திரி

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 4.10.15 அன்று அனுப்பிய விடை:

    1. மீனாட்சி திருவிளையாடல்
    2. நானே ராஜா நானே மந்திரி
    3. சட்டம் சிரிக்கிறது
    4. நல்ல நாள்
    5. காவியத் தலைவன்
    6. சிவப்பு மல்லி

    4-6-2-5-1-3

    நவராத்திரி.

    ReplyDelete