Thursday, October 22, 2015

சொல் வரிசை - 91

சொல் வரிசை - 91  புதிருக்காக,  கீழே  ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     மணப்பந்தல் ( --- --- --- --- ரகசியம் சொல்வேன்)  
2.     குடியிருந்த கோயில் (--- --- --- --- --- --- நாலும் தெரிந்தவர் யார் யார்)
3.     பிராப்தம்  (--- --- --- --- முடிவே இல்லாதது)  
4.     ஜூலி கணபதி (--- --- --- அது உனக்கும் பிடிக்குமே)
5.     என்னமோ ஏதோ  (--- --- --- அப்பாடக்கரா)
6.     என்னெ பெத்த ராசா (--- --- --- --- சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி)  
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

3 comments:

  1. உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் from உன்னை நான் நம்பி

    ReplyDelete
    Replies
    1. திரைப்படத்தின் பெயர்: உன்னை தான் தம்பி

      Delete
  2. 1. மணப்பந்தல்- உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
    2. குடியிருந்த கோயில் - நான் யார் நான் யார் நீ யார்
    3. பிராப்தம் - சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்
    4. ஜூலி கணபதி - எனக்கு பிடித்த பாடல்
    5. என்னமோ ஏதோ - நீ என்ன பெரிய
    6. என்னெ பெத்த ராசா - சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி

    இறுதி விடை :
    உனக்கு நான் சொந்தம்
    எனக்கு நீ சொந்தம்
    - உன்னைத்தான் தம்பி

    ReplyDelete