எழுத்துப் படிகள் - 118 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 118 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
2. தர்ம ராஜா
3. நெஞ்சிருக்கும் வரை
4. மனிதரில் மாணிக்கம்
5. கல்யாணியின் கணவன்
6. ஞான ஒளி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தனி ஒருவன் I think (2,4) made it easy.
ReplyDeleteதனி ஒருவன் - முத்துசுப்ரமண்யம்
ReplyDelete1. தர்ம ராஜா
ReplyDelete2. மனிதரில் மாணிக்கம்
3. ஞான ஒளி
4. நெஞ்சிருக்கும் வரை
5. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
6. கல்யாணியின் கணவன்
தனி ஒருவன். Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
thani oruvan
ReplyDeleteதிருமதி சாந்தி நாராயணன் 26.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதர்மராஜா
மனிதருள்மா ணி க்கம்
ஞானஒளி
நெஜ் சிருக்கும் வரை
மனிதருள் மாணிக்கம்
கல்யாணியின் கணவன்
இறுதி விடை: தனி ஒருவன்
திரு சுரேஷ் பாபு 26.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 5
2. தர்ம ராஜா 1
3. நெஞ்சிருக்கும் வரை 4
4. மனிதரில் மாணிக்கம் 2
5. கல்யாணியின் கணவன் 6
6. ஞான ஒளி 3
விடை: தனி ஒருவன்.