எழுத்துப் படிகள் - 114 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) பிரபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 114 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. சுமதி என் சுந்தரி
2. கருடா சௌக்கியமா
3. மிருதங்க சக்கரவர்த்தி
4. காத்தவராயன்
5. ஹிட்லர் உமாநாத்
6. லட்சுமி கல்யாணம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மிட்டாமிராசு - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteMitta Mirasu
ReplyDelete- Madhav
மிட் டா மிராசு Challenging. Without the hint 'Prabhu' might not have solved it.
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 28.9.15 அன்று அனுப்பிய விடை
ReplyDelete3. மிருதங்க சக்கரவர்த்தி
5. ஹிட்லர் உமாநாத்
2. கருடா சௌக்கியமா
6. லட்சுமி கல்யாணம்
4. காத்தவராயன்
1. சுமதி என் சுந்தரி
மிட்டா மிராசு.