சொல் வரிசை - 90 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நான் அவனில்லை ( --- --- --- நவநீதன் கீதம் போதை தராதா)
2. தெற்கத்திக் கள்ளன் (--- --- காதல் ராகம் இசைக்கிறாள்)
3. இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- என்றா சொல்வேன் கண்ணா)
4. தாழம்பூ (--- --- --- அது என்னையும் வாழ வைக்கும்)
5. பத்ரகாளி (--- --- --- கண்கள் சொல்லும் பூங்கவிதை)
6. புதிய பறவை (--- --- --- --- அங்கே எனக்கோர் இடம் வேண்டும் )
5. பத்ரகாளி (--- --- --- கண்கள் சொல்லும் பூங்கவிதை)
6. புதிய பறவை (--- --- --- --- அங்கே எனக்கோர் இடம் வேண்டும் )
7. எங்க வீட்டு பிள்ளை (--- --- --- அவன் மாம்பழம் வேண்டுமென்றான்)
8. ரிக் ஷாக்காரன் (--- --- --- அது ஆனந்த சிரிப்பு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராதா ராதா நீ எங்கே
ReplyDeleteகண்ணன் எங்கே நான் அங்கே
I don't normally solve this as my knowledge of songs after 70s is limited. But I thought I should encourage your efforts.
திரு சுரேஷ் பாபு 13.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. நான் அவனில்லை ( --- --- --- நவநீதன் கீதம் போதை தராதா) ராதா காதல் வராதா
2. தெற்கத்திக் கள்ளன் (--- --- புது ராகம் இசைக்கிறாள்) ராதா அழைக்கிறாள்
3. இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- என்றா சொல்வேன் கண்ணா) நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா
4. தாழம்பூ (--- --- --- அது என்னையும் வாழ வைக்கும்) எங்கே போய்விடும் காலம்
5. பத்ரகாளி (--- --- --- கண்கள் சொல்லும் பூங்கவிதை) கண்ணன் ஒரு கைக்குழந்தை
6. புதிய பறவை (--- --- --- --- அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ) எங்கே நிம்மதி
7. எங்க வீட்டு பிள்ளை (--- --- --- அவன் மாம்பழம் வேண்டுமென்றான்) நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
8. ரிக் ஷாக்காரன் (--- --- --- அது ஆனந்த சிரிப்பு) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
விடை : ராதா ராதா நீ எங்கே, கண்ணன் எங்கே நான் அங்கே..
படம்: மீண்டும் கோகிலா.
திரு நரசிம்மன் ராமையா 14.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe answer is
Radha Radha Nee Engae, Kannan Enge Naan Angae. From Meendum Kokila
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 14.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே
என்பது விடை
இனம் கண்ட பாடல்கள்
ராதா காதல் வராதா
---------
நீ கேட்டால் நான் மாட்டே என்றா சொல்வேன் கண்ணா
---------
எங்கே நிம்மதி
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
கண்ணன் ஒரு கைக் குழந்தை
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
திரு மாதவ் மூர்த்தி 14.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. நான் அவனில்லை - ராதா காதல் வராதா
2. தெற்கத்திக் கள்ளன் - ராதா அழைக்கிறாள்
3. இளமை ஊஞ்சலாடுகிறது - நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா
4. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம்
5. பத்ரகாளி - கண்ணன் ஒரு கைக்குழந்தை
6. புதிய பறவை - எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
7. எங்க வீட்டு பிள்ளை - நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
8. ரிக் ஷாக்காரன் - அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
இறுதி விடை :
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
- மீண்டும் கோகிலா
by மாதவ்.