எழுத்துப் படிகள் - 116 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 116 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. பாவை விளக்கு
2. மரகதம்
3. இரு மலர்கள்
4. தூக்குத்தூக்கி
5. வணங்காமுடி
6. காவல் தெய்வம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காக்க காக்க Was able to solve quickly
ReplyDeleteகாக்ககாக்க - முத்து
ReplyDeleteஎழுத்துப்படிகள் 115 தொடங்கியபின் முடிக்கமல் மறந்திருக்கிறேன். விடை ”நவராத்திரி” என்பது எளிதாகத் தெரிந்தது!
kakka kakka
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 12.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. பாவை விளக்கு 5
2. மரகதம் 3
3. இரு மலர்கள் 6
4. தூக்குத்தூக்கி 2
5. வணங்காமுடி 4
6. காவல் தெய்வம் 1
காக்க காக்க
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாக்க காக்க