எழுத்துப் படிகள் - 117 க்கான அனைத்து திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 117 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. மிஸ்டர் பாரத்
2. அடுத்த வாரிசு
3. சங்கர் சலீம் சைமன்
4. மூன்று முகம்
5. பணக்காரன்
6. பாட்ஷா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அட்டகாசம் Was easier than usual since I knew the film's name
ReplyDeleteAttakasam
ReplyDeleteஅட்டகாசம் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteAttagaasam....
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteVidai : Attakaasam
திரு சுரேஷ் பாபு 19.10.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. மிஸ்டர் பாரத் 3
2. அடுத்த வாரிசு 1
3. சங்கர் சலீம் சைமன் 5
4. மூன்று முகம் 6
5. பணக்காரன் 4
6. பாட்ஷா 2
அட்டகாசம்