எழுத்துப் படிகள் - 85 க்கான அனைத்து திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,3) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 85 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. குழந்தை ஏசு
2. பரதன்
2. பரதன்
3. எங்கள் ஆசான்
4. தழுவாத கைகள்
5. சொல்வதெல்லாம் உண்மை
6. உழைத்து வாழ வேண்டும்
5. சொல்வதெல்லாம் உண்மை
6. உழைத்து வாழ வேண்டும்
7. நெறஞ்ச மனசு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. விடைக்கான திரைப்படத்தின் தலைப்பின் பொருள்:
"விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்"
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
6. உழைத்து வாழ வேண்டும் 1. குழந்தை ஏசு 5. சொல்வதெல்லாம் உண்மை 2. பரதன் 7. நெறஞ்ச மனசு 4. தழுவாத கைகள் 3. எங்கள் ஆசான் இறுதி விடை: உழவன் மகன்
ReplyDeleteஉழவன் மகன்
ReplyDeleteபவளமணி பிரகாசம்
உழவன் மகன் Easy. I think you shouldn't give the clue about the name to make it tougher.
ReplyDeleteuzhavan magan
ReplyDeleteஉ ழ வ ன் ம க ன்
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 16.11.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஉழைத்து வாழ வேண்டும்
குழந்தை ஏசு
சொல்வதெல்லாம் உண்மை
பரதன்
நெறஞ்ச மனசு
தழுவாத கைகள்
எங்கள் ஆசான்
உழவன் மகன்
திரு சுரேஷ் பாபு 16.11.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-1-5-2-7-4-3
உழவன் மகன் :)
திருமதி சாந்தி நாராயணன் 16.11.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஉழைத்து வாழ வேண்டும்
குழந்தை ஏ சு
சொல்வதெல்லாம் உண்மை
பரதன்
நெறஞ்ச மனசு
தழுவாத கைகள்
எங்கள் ஆசான்
இறுதி விடை:உழவன் மகன்