எழுத்துப் படிகள் - 84 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 84 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. நவராத்திரி
2. அறிவாளி
2. அறிவாளி
3. தங்கைக்காக
4. சவாலே சமாளி
5. நீதிபதி
6. தர்மம் எங்கே
5. நீதிபதி
6. தர்மம் எங்கே
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. திரைப்படத்தின் தலைப்பின் பொருள்:
"ஜனநாயக ஆட்சியை எதிர்ப்பவர்"
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Interesting
ReplyDeleteசர்வாதிகாரி
4. சவாலே சமாளி 6. தர்மம் எங்கே 2. அறிவாளி 5. நீதிபதி 3. தங்கைக்காக 1. நவராத்திரி இறுதி விடை: சர்வாதிகாரி
ReplyDeleteSarvathikari
ReplyDeleteதிரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 07.11 .14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete"Sarvathikaari is the answer-nga sir ".
திரு சுரேஷ் பாபு 07.11 .14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete"4-6-2-5-3-1 சர்வாதிகாரி "
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 08.07.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சர்வாதிகாரி "
This comment has been removed by the author.
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 09.07.14 அன்று அனுப்பிய விடை
ReplyDeleteநவராத்திரி
அறிவாளி
தங்கைக்காக
சவாலே சமாளி
நீதிபதி
தர்மம் எங்கே
சவாலே சமாளி
தர்மம் எங்கே
அறிவாளி
நீதிபதி
தங்கைக்காக
நவராத்திரி
சர்வாதிகாரி
நன்றி
திருமதி பவளமணி பிரகாசம் 08.07.14 அன்று அனுப்பிய விடை
ReplyDelete" சர்வாதிகாரி "
திருமதி சாந்தி நாராயணன் 11.07.14 அன்று அனுப்பிய விடை
ReplyDeleteசவாலே சமாளி
தர்மம் எங்கே
அறிவாளி
நீதிபதி
தங்கைக்காக
நவராத்திரி
இறுதி விடை: சர்வாதிகாரி
சாந்தி