எழுத்துப் படிகள் - 86 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 86 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. திருவிளையாடல்
2. பொம்மை கல்யாணம்
2. பொம்மை கல்யாணம்
3. எமனுக்கு எமன்
4. உனக்காக நான்
5. பாட்டும் பரதமும்
6. திரிசூலம்
5. பாட்டும் பரதமும்
6. திரிசூலம்
7. ராஜபக்தி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து : " உ "
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
4. உனக்காக நான் 6. திரிசூலம் 2. பொம்மை கல்யாணம் 7. ராஜபக்தி 3. எமனுக்கு எமன் 5. பாட்டும் பரதமும் 1. திருவிளையாடல் இறுதி விடை: உரிமைக்குரல்
ReplyDeleteஉரிமைக்குரல் More challenging than last time. Keep it up
ReplyDeleteurimaikural
ReplyDeleteதிருமதி சாந்தி நாராயணன் 22.11.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஉனக்காக நான்
திரிசூலம்
பொம்மைக்கல்யாணம்
ராஜபக்தி
எமனுக்கு எமன்
திருவிளையாடல்
இறுதி விடை: உரிமைக்குரல்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 22.11.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4,6,2,7,3,5,1
உரிமைக்குரல்
திரு K.R.சந்தானம் 22.11.14 அன்று அனுப்பிய விடை
ReplyDeleteபடங்களின் வரிசை :--
1. உனக்காகனான்.
2. திரிசூலம்
3. பொம்மைகல்யணம்
4. ராஜபக்தி
5. எமனுக்குஎமன்
6. பாட்டும் பரதமும்
7. திருவிளையாடல்
விடைக்கான படம்:-- உரிமைக்குரல்