Saturday, November 8, 2014

சொல் வரிசை - 72

 
சொல் வரிசை - 72  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   தாவணிக் கனவுகள் (--- --- --- இள மாலை சுப வேளை)
2.   பணக்காரப் பிள்ளை (--- --- --- --- நமது வாழ்வு என்பதெது) 
3.   யார் பையன் (--- --- --- --- நீயும் எந்த ஊரோ)
4.   யா யா (--- --- --- சுத்தி சுத்தி பார்த்தேனே)
5.   ஜஸ்டிஸ் கோபிநாத் (--- --- எங்கும் என்றும் காணாதது) 
6.   அன்னை (--- --- --- அவனும் உனக்கு மகன்தானா) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் முத்துராமனும் நந்திதா போஸும் நடித்திருந்தார்கள்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

2 comments:

  1. 1. தாவணிக் கனவுகள் (--- --- --- இள மாலை சுப வேளை) - வானம் நிறம் மாறும்
    2. பணக்காரப் பிள்ளை (--- --- --- --- நமது வாழ்வு என்பதெது) - நமது அரசு நமது நாடு
    3. யார் பையன் (--- --- --- --- நீயும் எந்த ஊரோ) - தந்தை யாரோ தாயும் யாரோ
    4. யா யா (--- --- --- சுத்தி சுத்தி பார்த்தேனே) - பூமி நல்லா சுத்துதான்னு
    5. ஜஸ்டிஸ் கோபிநாத் (--- --- எங்கும் என்றும் காணாதது) - நமது காதல்
    6. அன்னை (--- --- --- அவனும் உனக்கு மகன்தானா) - அன்னை என்பவள் நீதானா

    இறுதி விடை :
    வானம் நமது தந்தை
    பூமி நமது அன்னை
    - தாகம்

    ReplyDelete
  2. 1. தாவணிக் கனவுகள் (வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை)
    2. பணக்காரப் பிள்ளை (நமது அரசு நமது நாடு நமது வாழ்வு என்பதெது)
    3. யார் பையன் (தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ)
    4. யா யா (பூமி நல்லா சுத்துதான்னு சுத்தி சுத்தி பார்த்தேனே)
    5. ஜஸ்டிஸ் கோபிநாத் (நமது காதல் எங்கும் என்றும் காணாதது)
    6. அன்னை (அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா)
    பாடல் வரி: வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
    படத்தின் பெயர்: தாகம்

    பவளமணி பிரகாசம். pavalamani_pragasam@yahoo.com

    ReplyDelete