Saturday, November 15, 2014

எழுத்துப் படிகள் - 85


எழுத்துப் படிகள் - 85 க்கான அனைத்து திரைப்படங்களும்    விஜயகாந்த் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்   (4,3) விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 85 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.        குழந்தை ஏசு                                             
2.        பரதன்                                             
3.      எங்கள் ஆசான்                                           
4.     தழுவாத கைகள்                                             
5.     சொல்வதெல்லாம் உண்மை                 

6.      உழைத்து வாழ வேண்டும் 
7    நெறஞ்ச மனசு    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் தலைப்பின் பொருள்:
                "விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்"                  
    
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

8 comments:

  1. 6. உழைத்து வாழ வேண்டும் 1. குழந்தை ஏசு 5. சொல்வதெல்லாம் உண்மை 2. பரதன் 7. நெறஞ்ச மனசு 4. தழுவாத கைகள் 3. எங்கள் ஆசான் இறுதி விடை: உழவன் மகன்

    ReplyDelete
  2. உழவன் மகன்

    பவளமணி பிரகாசம்

    ReplyDelete
  3. உழவன் மகன் Easy. I think you shouldn't give the clue about the name to make it tougher.

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 16.11.14 அன்று அனுப்பிய விடை:

    உழைத்து வாழ வேண்டும்
    குழந்தை ஏசு
    சொல்வதெல்லாம் உண்மை
    பரதன்
    நெறஞ்ச மனசு
    தழுவாத கைகள்
    எங்கள் ஆசான்

    உழவன் மகன்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 16.11.14 அன்று அனுப்பிய விடை:

    6-1-5-2-7-4-3

    உழவன் மகன் :)

    ReplyDelete
  6. திருமதி சாந்தி நாராயணன் 16.11.14 அன்று அனுப்பிய விடை:

    உழைத்து வாழ வேண்டும்
    குழந்தை ஏ சு
    சொல்வதெல்லாம் உண்மை
    பரதன்
    நெறஞ்ச மனசு
    தழுவாத கைகள்
    எங்கள் ஆசான்

    இறுதி விடை:உழவன் மகன்

    ReplyDelete