Tuesday, November 11, 2014

சொல் அந்தாதி - 29


 
சொல் அந்தாதி  -  29      புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  ரிக் ஷாக்காரன்   -  கடலோரம் வாங்கிய காத்து 
 
2.  உரிமைக்குரல் 
 
3.  அம்மா எங்கே 
 
4.  இருவர் 
 
5.  தில்லாலங்கடி   
 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

1 comment:

  1. 1. ரிக் ஷாக்காரன் - கடலோரம் வாங்கிய காத்து

    2. உரிமைக்குரல் - நேத்து பூத்தாளே ரோசா மொட்டு

    3. அம்மா எங்கே - தொட்டுப்பார் தொடும்போது இன்பம்

    4. இருவர் - வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே

    5. தில்லாலங்கடி - சொல் பேச்சு கேக்காத சுந்தரியே

    ReplyDelete