எழுத்துப் படிகள் - 83 க்கான அனைத்து திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) தனுஷ் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 83 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. உரிமை கீதம்
2. சார்லி சாப்ளின்
2. சார்லி சாப்ளின்
3. பந்தா பரமசிவம்
4. கிழக்கு கரை
5. இவர்கள் வருங்கால தூண்கள்
6. நல்ல காலம் பொறந்தாச்சு
5. இவர்கள் வருங்கால தூண்கள்
6. நல்ல காலம் பொறந்தாச்சு
7. மைடியர் மார்த்தாண்டன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. இதே திரைப்படத்தின் தலைப்பில் இரு திரைப்படங்கள் வெளி
வந்துள்ளன.
2. ஒரு திரைப்படத்தில் மாமனாரும், மற்றொரு திரைப்படத்தில்
2. ஒரு திரைப்படத்தில் மாமனாரும், மற்றொரு திரைப்படத்தில்
மாப்பிள்ளையும் நடித்திருந்தனர்.
ராமராவ்
padikkadhavan
ReplyDelete1. பந்தா பரமசிவம்
ReplyDelete2. மைடியர் மார்த்தாண்டன்
3. கிழக்கு கரை
4. நல்ல காலம் பொறந்தாச்சு
5. உரிமை கீதம்
6. இவர்கள் வருங்கால தூண்கள்
7. சார்லி சாப்ளின்
படிக்காதவன்
சரிங்களா? ராமராவ் சார்.
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
திரு சுரேஷ் பாபு அனுப்பியிருந்த விடைகள்:
ReplyDelete1. உரிமை கீதம் 5
2. சார்லி சாப்ளின் 7
3. பந்தா பரமசிவம் - 1
4. கிழக்கு கரை 3
5. இவர்கள் வருங்கால தூண்கள் 6
6. நல்ல காலம் பொறந்தாச்சு 4
7. மைடியர் மார்த்தாண்டன் - 2
விடை: படிக்காதவன்.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அனுப்பியிருந்த விடை:
ReplyDeleteப டி க் கா த வ ன்
திருமதி பவளமணி பிரகாசம் அனுப்பியிருந்த விடை:
ReplyDeleteபடிக்காதவன்
திருமதி சாந்தி நாராயணன் அனுப்பியிருந்த விடைகள்:
ReplyDeleteபந்தா பரமசிவன்
மைடியர்மார்த்தாண்டன்
கிழக்குக்கரை
நல்லகாலம்பொற ந்தாச்சு
உரிமைகீதம்
இவர்கல்வருங்கா லத்தூண்கள்
சார்லிசாப்ளின்
இறுதிவிடை :படிக்காதவன்
திரு முத்து சுப்ரமண்யம் அனுப்பியிருந்த விடைகள்:
ReplyDelete3. பந்தா பரமசிவம் 7. மைடியர் மார்த்தாண்டன் 4. கிழக்கு கரை 6. நல்ல காலம் பொறந்தாச்சு 1. உரிமை கீதம் 5. இவர்கள் வருங்கால தூண்கள் 2. சார்லி சாப்ளின்
இறுதி விடை: படிக்காதவன்
திரு ஸ்ரீதரன் துரைவேலு அனுப்பியிருந்த விடைகள்:
ReplyDeleteபந்தா பரமசிவம்
மைடியர் மார்த்தாண்டன்
கிழக்கு கரை
நல்ல காலம் பொறந்தாச்சு
உரிமை கீதம்
இவர்கள் வருங்கால தூண்கள்
சார்லி சாப்ளின்
படிக்காதவன்