எழுத்துப் படிகள் - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . தீர்ப்பளிப்பவர்
2 . வறியவரின் கூட்டாளி
3 . பந்தத்துக்கு கரம் தருவோம்
3 . பந்தத்துக்கு கரம் தருவோம்
4 . கமல் முதலில் திரையில் அவதரித்தது இவரிடம்?
5 . உறை நீர் அலை
6 . சிசு மனம்
7 . கணவனே பெண்ணின் செல்வம்
6 . சிசு மனம்
7 . கணவனே பெண்ணின் செல்வம்
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
விடைக்கான திரைப்படமும் ஜெமினி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 9 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 லட்சுமி கல்யாணம்
2 தீர்ப்பு
3 எமனுக்கு எமன்
4 கை கொடுத்த தெய்வம்
5 பாகப்பிரிவினை
6 காவல் தெய்வம்
7 கீழ்வானம் சிவக்கும்
8 தராசு
இறுதி விடை: தவப்புதல்வன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, சாந்தி நாராயணன், யோசிப்பவர்
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்
சிறு திருத்தம்
ReplyDelete5-வது குறிப்பு " உறை நீர் அலை " என்றிருக்க வேண்டும். உரை என்று அச்சுப்பிழை. "ற" க்குப் பதிலாக "ர" அச்சாகி விட்டது.
பிழைக்கு வருந்துகிறேன். இப்போது அந்தக் குறிப்பை சரி செய்து விட்டேன்.
Meenu Jai,
ReplyDelete1-வது குறிப்பு விடை தவறு. 5-வது குறிப்பில் ஒரு சிறு அச்சுப் பிழை. பிழையை திருத்தியிருக்கிறேன். 1-வது, 5-வது குறிப்புகளுக்கு விடை அனுப்புங்கள். உங்கள் இறுதி விடை சரி.
10அம்மா,
ReplyDelete5-வது குறிப்பில் ஒரு சிறு அச்சுப் பிழை. பிழையை திருத்தியிருக்கிறேன். 5-வது குறிப்புக்கு விடை அனுப்புங்கள். உங்கள் இறுதி விடை சரி.
Madhav,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி.
உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்:
1. 1-வது குறிப்பு. இந்த பெயரில் 2 படங்கள் வந்துள்ளன. 1955ல் ஜெமினி நடித்தது. 1983ல் சிவாஜி நடித்தது.
2. 2-வது குறிப்பு. மெய்யெழுத்து படத்தலைப்பில் கிடையாது.
3. 5-வது குறிப்பு. Not a perfect Clue. ஓரளவு உண்மை.
// 1-வது குறிப்பு. இந்த பெயரில் 2 படங்கள் வந்துள்ளன. 1955ல் ஜெமினி நடித்தது. 1983ல் சிவாஜி நடித்தது. //
ReplyDeleteithuvarai kelvippadatha thagaval.Nandri.
Madhav,
Deleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
MeenuJai,
ReplyDelete1-வது, 5-வது குறிப்புகளுக்கு உங்கள் விடைகள் சரி. உங்களது அனைத்து விடைகளும் சரியானவை.
நன்றி. வாழ்த்துகள்
10அம்மா,
ReplyDelete5-வது குறிப்புக்கு உங்கள் விடை சரி. உங்களது அனைத்து விடைகளும் சரியானவை.
நன்றி. வாழ்த்துகள்
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்களது அனைத்து விடைகளும் சரியானவை.
நன்றி. வாழ்த்துகள்
ReplyDeleteமுத்து,
உங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. வாழ்த்துகள்.