கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . அன்புக்கோர் அண்ணன்
2 . உயிருள்ளவரை உஷா
3 . இருவர் உள்ளம்
4 . வரலாறு
5 . நான் பாடும் பாடல்
6 . கூடல் நகர்
7 . புது வசந்தம்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்புகள் :
சொல் வரிசை விடைக்கான பாடல்:
இடம் பெறும் சொற்கள் ஊர், ஆறு, மொழி பற்றியது.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 9 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . காதலிக்க வாங்க உனக்கும் எனக்கும் உறவு தந்தது உனக்கும்
2 . முகராசி எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் எனக்கும்
3 . இதய வீணை ஆனந்தம் இன்று ஆரம்பம் ஆனந்தம்
4 . வேட்டை தம் தம் தம் தம் தம் தீராத விளையாட்டு தம்
5 . போக்கிரி ராஜா விடிய விடிய சொல்லி தருவேன் விடிய
6 . கடவுளைக் கண்டேன் விடிய விடிய பேசினாலும் தூக்கம் விடிய
7 . பிராப்தம் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் சொந்தம்
மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
உனக்கும் எனக்கும் ஆனந்தம் - தம்
விடிய விடிய சொந்தம்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ஸ்ரீராகவேந்திரர்
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav , முகிலன், 10அம்மா
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.
நன்றி. வாழ்த்துகள்.
முகிலன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.
நன்றி. வாழ்த்துகள்.