Tuesday, December 10, 2019

எழுத்துப் படிகள் - 283



எழுத்துப் படிகள் - 283 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) ரவிச்சந்திரன்   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 283 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   இரு துருவம்    
          
2.   குங்குமம்            

3.   தாயே உனக்காக                

4.   என் மகன்                

5.   லாரி டிரைவர் ராஜாக்கண்ணு  

6.   ஊருக்கு ஒரு பிள்ளை 
   
7.   நானே ராஜா                 

8.   தங்க சுரங்கம்       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



7 comments:

  1. நான்கு சுவர்கள்

    ReplyDelete
  2. நானே ராஜா
    என் மகன்
    குங்குமம்

    தங்க சுரங்கம்
    இரு துருவம்
    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
    தாயே உனக்காக
    ஊருக்கு ஒரு பிள்ளை

    படம்
    நான்கு சுவர்கள்

    ReplyDelete
  3. நான்கு சுவர்கள்

    Madhav

    ReplyDelete
  4. நான்கு சுவர்கள் கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. நான்கு சுவர்கள்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 10.12.2019 அன்று அனுப்பிய விடை:

    7-4-2; 8-1-5-3-6

    நான்கு சுவர்கள்

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.12.2019 அன்று அனுப்பிய விடை:

    நான்கு சுவர்கள்

    ReplyDelete