Saturday, July 16, 2016

சொல் அந்தாதி - 46


சொல் அந்தாதி - 46 புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  ஆனந்த பூங்காற்றே - சோலைக்குயில் பாடும் சொல்லி 
         
2.  நான் பாடும் பாடல்            

3.  பொன்மனம்               

4.  வறுமையின் நிறம் சிவப்பு              

5.  என் உயிர் தோழன்          


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

3 comments:

  1. 1. ஆனந்த பூங்காற்றே - சோலைக்குயில் பாடும் சொல்லி

    2. நான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி ஹா

    3. பொன்மனம் - வானம்பாடி வார்த்தைகள் தேடி

    4. வறுமையின் நிறம் சிவப்பு - பாட்டு ஒன்னு பாடு தம்பி

    5. என் உயிர் தோழன் - தம்பி நீ நிமிர்ந்து பாருடா

    - Madhav

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 17.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1 சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது ---------பாடும்
    2 பாடும் வானம்பாடி ஹா ----------------- வானம்பாடி
    3 வானம்பாடி வார்த்தைகள் தேடி ----------------------------என் பாட்டு
    4 பாட்டு ஒன்னு பாடு தம்பி ------------------------------- தம்பி
    5 தம்பி நீ நிமிர்ந்து பாரடா

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
    வானம்பாடி வார்த்தைகள் தேடி
    பாட்டு ஒண்ணு பாடு தம்பீ
    தம்பீ நீ நிமிர்ந்து பாரடா

    ReplyDelete