எழுத்துப் படிகள் - 286 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 286 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. விருதகிரி
2. புலன் விசாரணை
3. சொல்வதெல்லாம் உண்மை
4. ஓம் சக்தி
5. எங்கள் ஆசான்
6. செந்தூரப்பூவே
7. மாநகர காவல்
6. செந்தூரப்பூவே
7. மாநகர காவல்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சொல்வதெல்லாம் உண்மை
ReplyDeleteசெந்தூரப் பூவே
விருதகிரி
ஓம் சக்தி
மாநகர காவல்
புலன் விசாரணை
எங்கள் ஆசான்
படம்
சொந்தக்காரன்
சொந்தக்காரன்
ReplyDeleteSonthakkaaran
ReplyDelete- Madhav
சொந்தக்காரன்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.1.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசொந்தக்காரன்
திரு சுரேஷ் பாபு 5.1.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeletesonthakkaran